கட்டமைப்பு நுட்பம்

#writeRoom பயிற்சி வகுப்புப் பாடங்களில் Book Structuring என்றொரு பாடம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இந்தப் பயிற்சி வகுப்பு குறித்த முதல் அறிவிப்பினை வெளியிட்ட நாள் தொடங்கி இன்றுவரை தினமும் பத்துப் பேராவது அதைக் குறித்துக் கேட்கிறார்கள். Book Structuring என்றால் என்ன? வடிவமைப்பு, அச்சடித்தல், பைண்டிங், பேக்கிங் போன்றவை குறித்தா? ஒவ்வொருவருக்கும் ‘இல்லை’ என்று தனித்தனியே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதைப் பொதுவில் எழுதிவிடலாமே என்றுதான் இது. Structuring என்பதைத் தமிழில் நேரடியாகக் கட்டமைத்தல் என்று சொல்லலாம். இது … Continue reading கட்டமைப்பு நுட்பம்